காற்றில் பறக்கும் உணவுகள்.. அதிர்ச்சியில் மக்கள்..! வைரல் வீடியோ..

ரகு என்பவர் மும்பையில் உள்ள பஜார் தெருவில் 60 வருடமாக தெருவோர சிற்றுண்டி கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.

இவர் கடைகளில் இட்லி வடா, சீஸ் மற்றும் மசாலா வடா பாவ் போன்றவற்றை சாப்பிடுவதற்கு மக்கள் கூட்டம் அவரது கடையின் முன் குவிந்த வண்ணமாய் இருக்கும், இந்நிலையில் வடா பாவ்வை உருவாக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும்.

அந்த வடா பாவ்வை காற்றில் பறக்க விட்டு பிடிக்கும் வித்தயை காணவே மக்கள் கூட்டம் அவரது கடைக்கு முன் குவிந்த வண்ணமாய் இருக்கும். இதனை வீடியோவாக யூடியூப்பில் வெளியிட்ட இரண்டு நாட்களில் 235,357 பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

https://youtu.be/HgluAMBz48A

ரகு இந்த சுவையான சிற்றுண்டியை வெறும் 15 ரூபாய்க்கு விற்பது குறிப்பிடத்தக்கது.